Please note: In order to keep Hive up to date and provide users with the best features, we are no longer able to fully support Internet Explorer. The site is still available to you, however some sections of the site may appear broken. We would encourage you to move to a more modern browser like Firefox, Edge or Chrome in order to experience the site fully.

Mittai Kathaigal, Paperback / softback Book

Mittai Kathaigal Paperback / softback

Paperback / softback

Description

கலல கிபரனுடைய குடடிக கதைகள மிக அழகானவை, ஆழமானவை. அரைப பககம, ஒரு பககம, மிஞசிபபோனால ஒனறரைப பகக அளவுமடடும கொணட தககனூணடு கதைகள இவை, ஆஙகிலததில 'Fables' எனறு குறிபபிடபபடும வகையிலான சினனச சினனக குறுஙகதைகள, ஒவவொனறையும அரை அலலது முககால நிமிடததில படிததுமுடிததுவிடலாம, ஆனால இநதக கதைகளும அவை சொலலும ஆழமான கருததுகளும அததனை எளிதில மனததிலிருநது இறஙகிவிடாமல ஒடடிககொளளும. ஒருவிதததில இவறறைப பெரியவரகளுககுமான நதிக கதைகள எனறுகூடச சொலலலாம. இந்தப் புத்தகத்தில் எந்தவொரு பக்கத்தையும் திறந்து படியுங்கள், இக்கதைகள் உங்களுக்குள் கிளறிவிடும் சிந்தனைகளை மகிழ்ந்து அனுபவியுங்கள்!

Information

£10.99

 
Free Home Delivery

on all orders

 
Pick up orders

from local bookshops

Information