Please note: In order to keep Hive up to date and provide users with the best features, we are no longer able to fully support Internet Explorer. The site is still available to you, however some sections of the site may appear broken. We would encourage you to move to a more modern browser like Firefox, Edge or Chrome in order to experience the site fully.

Karuppu Vilakku Theru, Paperback / softback Book

Karuppu Vilakku Theru Paperback / softback

Paperback / softback

Description

ஆபபிரிககாவின வெவவேறு இடததிலிருநது பரஸலஸின சிவபபு விளககுப பகுதியை செனறடைகினறனர நானகு பெணகள. ஐரோபபாவில நனறாக சமபாதிககலாம எனறு கனவுடன வநத அவரகளில ஒருததி - சிஸி - கொலையான செயதி கேடடவுடன அவரகளின மெலலிய உலகம உடைநது சுககுநூறாகிறது. போரினால் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை சந்திக்கும் பேரழகி ஜாய்ஸ், கடந்தகாலத்தில் தனக்கு நிகழ்ந்த அநீதியை மறைக்க எப்போதும் கடுகடுப்புடன் இருக்கும் அமா, தனிப்பட்ட காரணத்தால் தனக்குக் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள பாடுபடும் எஃபே, இவர்கள் மூவரும் இத்துன்ப நிகழ்வினால் ஒன்றிணைந்து தத்தம் கதைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். அவை அச்சத்தின், காதலின், புலம் பெயர்தலின் கதைகள். முக்கியமாக அவை யாவும் டெலே என்னும் கபட மனிதனைப் பற்றிய கதைகள்.

Information

£18.99

 
Free Home Delivery

on all orders

 
Pick up orders

from local bookshops

Information