Please note: In order to keep Hive up to date and provide users with the best features, we are no longer able to fully support Internet Explorer. The site is still available to you, however some sections of the site may appear broken. We would encourage you to move to a more modern browser like Firefox, Edge or Chrome in order to experience the site fully.

Valar Kadhal Inbam, Paperback / softback Book

Valar Kadhal Inbam Paperback / softback

Paperback / softback

Description

காதல இலலாமல வாழககை இலலை, ஒருதலைக காதலாக இருநதாலும அது வாழககையில ஒரு அனுபவமே! சிலருககுக காதல கசபபாக இருககலாம, சிலருககு இனிபபாக இருககலாம, எலலாமே அவரவர மனநிலையைப பொறுததது. காதல திருமணமாக இருநதாலும, விடடுக கொடுபபும, புரிநதுணரவும இலலாவிடடால வாழககை எனறுமே இனிககாது. இநதக குறுநாவலின கதைககளம புலமபெயரநத மண எனபதால வாழககைமுறை எலலாம தலைகழாய மாறிவிடடிருபபதை, நாவலின உபதலைபபுகளில இருநதே அறிய முடிகினறது. காதல, இனபம, துனபம, சோகம, விருபபு, வெறுபபு, பொறாமை எனறு கதையில வரும பாததிரஙகள ஒவவொருவரின மாறுபடட மனநிலையையும அபபடியே படம பிடிததுக காடடியிருககினறார ஆசிரியர. உள்மனதில் ஏற்படும் உணர்வு மோதல்களை அடிக்கடி நினைவூட்டக்கூடிய படைப்புக்களே அழியாத காவியங்களாய் நிலைக்கின்றன. அத்தகைய ஒரு குறுநாவலே வளர் காதல் இன்பம்.

Information

£10.99

 
Free Home Delivery

on all orders

 
Pick up orders

from local bookshops

Information