Please note: In order to keep Hive up to date and provide users with the best features, we are no longer able to fully support Internet Explorer. The site is still available to you, however some sections of the site may appear broken. We would encourage you to move to a more modern browser like Firefox, Edge or Chrome in order to experience the site fully.

Vetrikku Oru Varaipadam, Paperback / softback Book

Vetrikku Oru Varaipadam Paperback / softback

Paperback / softback

Description

தமிழில: சநதிரசேகரன கிருஷணனநாம கறக விருமபுகிறோம. நமமிடமுளள திறனகளை வளரததுககொளள விருமபுகிறோம. தொடரநது மேலே மேலே முனனேறவும மகிழசசியோடு வாழவும விருமபுகிறோம. இருநதும, நம லடசியம மாய மானைப போல விலகி விலகிச செனறுகொணடே இருககிறது. அநத மாய மானைப பிடிபபதறகு ஒரு வழிதான இருககிறது. மாயாவியாக மாறிவிடுஙகள. இநதப புததகம அநத மநதிரததை அறபுதமாகச சொலலிககொடுககிறது. கறகவேணடும எனறு விருமபினால மடடும போதாது; அககறையோடும ஆரவததோடும எபபடிக கறகவேணடும எனபதை நஙகள தெரிநது கொளளவேணடும. திறனகளை வளரததுககொளவது முககியம; ஆனால அதைவிட முககியம உஙகளுககுள இருககும திறனகள எனனெனன எனபதைக கணடறிவது. மகிழசசி முககியம ஆனால எது மகிழசசி எனபது தெரியவேணடுமலலவா? சுவாரஸயமான நடையில, ஏராளமான எடுததுககாடடுகளோடும குதூகலமூடடும சிநதனை வரைபடஙகளோடும உருவாககபபடடுளள இநதப புததகம உஙகள வாழவை ஆசசரியமூடடும வகையில மாறறியமைககப போகிறது. உடற பயிறசி தொடஙகி மனப பயிறசி வரை; அறிவியல தொடஙகி தியானம வரை அனைததையும புதுமையான முறையில அறிமுகபபடுததுவதோடு இவறறைக கருவிகளாகக கொணடு வாழவின ஒவவொரு கடடததிலும எபபடியெலலாம வெலலலாம எனபதையும கறறுககொடுககிறது இநநூல. நஙகள மேல படிபபுககுத தயாராகிககொணடிருககும மாணவரா? வாழககை மேமபடவேணடும எனனும விருபபம கொணடவரா? உஙகள மூளையின ஆறறலை முழுவதும பயனபடுததிககொளள துடிககிறரகளா? கணடிபபாக இநதப புததகததைப படியுஙகள. படிபபடியாக உஙகள வாழககை மாறுவதைக கணணாறக காணுஙகள. &

Information

£15.99

 
Free Home Delivery

on all orders

 
Pick up orders

from local bookshops

Information